Monday, July 20, 2009

நன்றி.. நன்றி..நன்றி..

இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறிவிட்டதால், இந்த வலைப்பூ தற்காலிகமாக மூடப்படுகின்றது. தேவைப்பட்டால் மீண்டும் திறக்கவோ அல்லது திறந்து ஆப்படிக்கவோ படும் என்பதை ஆப்புடன் அறிவித்துக் கொள்கின்றோம். ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

டிஸ்கி: தன்னுடைய முழு ஆதரவு அளித்த அண்ணன் "நாமக்கல் சிபி" அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் பல‌.


இவண்..:
ஆப்பனுக்கு ஆப்பன்,
ஆப்பம்பட்டி.
ரிவிட்டு நாடு.

அனானி "ஆப்பு"க்கு வைக்கிறேன் "ஆப்பு"...



வந்தனம் நமஸ்தே நமோஸ்கார்

என்னடா இவன் யாருடா இன்னோர்த்தன்னு பாக்கிறிங்களா
நான் தாங்க ஆப்பனுக்கு ஆப்பன், ஆப்பனுக்கு ஆப்பன் அப்படினா என்னனு கேக்கலாம் அதாவது சமிபகாலமா இந்த பதிவுலகுல ஒருத்தன் ஆப்பன்னு சொல்லிக்கிட்டு பதிவுலக திருத்த வந்தவன் மாதிடி திரியுறான். அவனுக்கு மனசுல என்னமோ தாந்தான் "அந்நியன்" மாதிரி நினைப்பு. அவன் செய்யுற தப்புக்கெல்லாம் கரைக்டா ஆப்படிக்கிறதுதான் இந்த ஆப்பனுக்கு ஆப்பனோட வேலை.

அந்த ஆப்பு யாரை எல்லாம் திட்டி, பெரிய "டுபுக்கு" மாதிரி எழுதுறானோ அவங்கள எல்லாம் இந்த "ஆப்பனுக்கு ஆப்பன்" பாராட்டி எழுதுவான்.

அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பனுக்கு ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்..

இந்த பதிவுலகுல நான் இந்த நாலு மாசத்துல பார்த்தது ஒன்னு தான்..தாயா புள்ளையா, அண்ணன் தம்பியா, நண்பனுக்கு நண்பனா பழகிக்கிட்டு இருக்குற பதிவுலகுல இந்த அனானிகள் அட்டுழியம் தாங்க முடியல. அதுல குறிப்ப அந்த ஆப்புவோட அட்டுழியம். அந்த ஆப்பனுக்கு ஆப்பு மணி கட்டி அடிக்கிறதுக்குத்தான் இந்த "ஆப்பனுக்கு ஆப்பன்" வந்துருக்கேன்.


இவன் வந்து தன்னால ஒன்னும் எழுதி கிழிக்க முடியலயே. எல்லாரும் நல்லா எழுதி "ஒன்னுக்குள்ள ஒன்னா" இருக்காங்கன்னு பொறாமை.அதுதானலாதான் இவன் ஆப்படிக்கிறோம் நினைச்சுக்கிட்டு கிறுக்கு புடிச்சுப் போயித் திரியுறான். ஓசியாத்தான குடுக்குது .அதுனாலதான். என்னமோ இவரு "அநியாயத்தை அளிக்க வந்த ஆதிசிவன்" மாதிரி அவதாரம் எடுத்துருக்கார்.அவனுக்கு ஆரம்பத்துலயே மணி கட்டனும்தான் இந்த .

இன்னும் இருக்கு அது எல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்..
அடுத்த பதிவு என்னனு கேக்குறிங்களா..
பெரிய பதிவர்களின் பிளஸ் ஒன்லி...

அப்புறம் வர்ட்டா.